தமிழ் இலக்கண வாத்தி லீலை! — மாதவிப் பந்தல்

பரவு நெடுங்கதிர்..வளமொடு.. செந்தமிழ் “உரைசெய”அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)———நேரடியாக Matterக்கு வருவோம்!*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman..*சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை..ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி!(சில சமயங்களில்.. தமிழை “மிகைத் திருத்தம்” செய்தாலும்)*அம்பானி முதல் அறிஞர் அண்ணா வரை.. பல “அவியல் புத்தகங்கள்”.. தாள் தாளாக எழுதிக் குவித்துள்ள எழுத்..”தாளர்”*ஸ்ரீமான் Writer பா.ரா-வின் சிஷ்யகோடி/ செல்லப் பிள்ளை..அந்த Groupஇல் சேர்ந்து உலாவும் மக்களுக்கு, இவர் ஓர் … More தமிழ் இலக்கண வாத்தி லீலை! — மாதவிப் பந்தல்

மேழிச் செல்வம் — Kumaresan Selvaraj

முற்போக்கு சிந்தனையில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் நாம், ஏனோ நம் பாரம்பரியங்களின் முத்தான கருத்துக்களை மரந்து விடுகின்றோம். மேற்கத்திய நாகரீக மோகம் நம்மை, நமது பாரம்பரிய கலாச்சார சிந்தனைகளை மறக்கடித்து காலபோக்கில் காணமல் போக செய்கின்றது. இந்த நாகரீக மாற்றத்தினால் நாம் மறந்து போனவையெல்லாம் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்வாழ்வு பொக்கிஷங்கள். அவைகள் விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கூறாமல் தெய்வத்தின் மையத்தில் நம்மிடம் விட்டுச் சென்றனர். “நம் முன்னோர் விட்டுச்சென்ற எச்சங்கள்; நமக்கு பொக்கிஷமானது ! […] via … More மேழிச் செல்வம் — Kumaresan Selvaraj

ரூபாய் நோட்டுத் தடை, வாரி வழங்கும் வோடபோன்.!

இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையை டெக் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பல்வேறு ஆன்லைன் வர்த்தகத் தளங்களும் கேஷ் ஆன் டெலிவரி முறையை ஏற்பதை நிறுத்திக் கொண்டன. கிடைக்கும் எல்லா வழிமுறைகளையும் டிஜிட்டல் பண மாற்று முறையை ஊக்குவித்து வருகின்றன. அறிவிப்பு: பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பயனர்களுக்குக் கிரெடிட் முறையில் டாக்டைம் மற்றும் டேட்டா பயன்பாடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் : வோடபோன் … More ரூபாய் நோட்டுத் தடை, வாரி வழங்கும் வோடபோன்.!